.
Home | முகப்பு | Contact us | தொடர்புகொள்ள
Wednesday, February 8, 2012

 
***2011 Thiruviza Day 1-4***** ***2011 Thiruviza Day 5 ***** ***2011 Thiruviza Day 6 ****
***2011 Thiruviza Day 7 **** ***2011 Thiruviza Day 8 **** ***2011 Thiruviza Day 9 ****
***2011 Thiruviza Day 10 ****
மரண அறிவித்தல்திரு சின்னத்தம்பி சுப்பிரமணியம் (இளைப்பாறிய தபால் அதிபர்)
புன்னாலைக்கட்டுவன் தெற்கைப் பிறப்பிடமாகவும், நுணாவில் மேற்கை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சுப்பிரமணியம் அவர்கள் 31-12-2011 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னதம்பி, பருவதம் தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற வல்லிபுரம், நாகமுத்து தம்பதிகளின் இளைய மருமகனும்,
ஆச்சிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி, சின்னம்மா, ஆச்சிப்பிள்ளை, சரஸ்வதி மற்றும் பரமேஸ்வரி, அருணகிரிநாதன், உருக்குமணி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
பாலசிங்கம் அவர்களின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற பரமேஸ்வரி, இன்பராணி(அவுஸ்திரேலியா), திருவருட்சோதி(இலங்கை), ஞானேஸ்வரி(இலங்கை), சகுந்தலா(கனடா), கோமதி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அரசரட்ணம்(கொழும்பு), தங்கேஸ்வரன்(நுணாவில்), அருந்தவநாதன்(புன்னாலைக்கட்டுவன்), திரவியம்(அவுஸ்திரேலியா), புவிகாந்தன்(கனடா), தவராஜா(சுவிஸ்) ஆகியோரின் அருமை மாமனாரும், தர்ஷினி, பிறிந்தினி, நிதுரா, மிதுன்(சுவிஸ்), சுஜிந்தன், கயல்விழி, முகுந்தன்(அவுஸ்திரேலியா), சுபாசினி, நிரோணி(லண்டன்), கிருஜா, கஜானா, சிஜானா(கனடா), வேணுஜா, றணுஜா, ஜனனி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாத்தாவும், மோகனதாஸ், ரவிச்சந்திரன்(சுவிஸ்), சசிதரன், தயாபரன்(லண்டன்), சங்கர், கீர்த்திகா, அனித்தா(அவுஸ்திரேலியா), சுதன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
தீபிகா, இலக்கியா, சிந்துஜா, அனந்திகா, மதுஷனா(சுவிஸ்) பௌஷனா, மதுஷிகன்(கனடா), அரிசன், பிரித்தீஸ், அபிலன், டிலோசிகா(அவுஸ்திரேலியா), சோபிகா, தருண்(லண்டன்) ஆகியோரின் ஆசைப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-01-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 1:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று நுணாவில் மேற்கில் உள்ள குற்றுப்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஆச்சிப்பிள்ளை(மனைவி) — இலங்கை
தொலைபேசி: +94213737580
இன்பராணி(மகள்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61298966515
திருவருட்சோதி(மகள்) — இலங்கை
தொலைபேசி: +94212270380
ஞானேஸ்வரி(மகள்) — இலங்கை
தொலைபேசி: +94213737580
சகுந்தலா(மகள்) — கனடா
தொலைபேசி: +14164973127
கோமதி(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41916466822

மரண அறிவித்தல்: திரு இளையதம்பி விக்கினராஜா
(சமாதான நீதவான்)  

தமிழீழம் புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி விக்கினராஜா அவர்கள் 08-10-2011 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சுந்தரம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு சின்னம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,
தங்கப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற இராசரத்தினம்மா அவர்களின் அன்புச் சகோதரனும், உமாசந்தரி(உமா-இலங்கை), வன்னியநாதன்(வன்னி - ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற நித்தியானந்தம், காலஞ்சென்ற நவரத்தினம், வன்னியசிங்கம்(இலங்கை), குமாரசுவாமி(இலங்கை), செல்லம்மா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், பரிமேலழகன் அவர்களின் அன்பு மாமனாரும்,
திருமாறன்(யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி), அரவிந்தன்(யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி), அபர்னா(யாழ் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 09-10-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, விலங்கன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
  தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வன்னி - மகன் — ஜெர்மனி தொலைபேசி: +4974611808680 செல்லிடப்பேசி: +4917677026663
மனைவி — இலங்கை தொலைபேசி: +94213205353 உமா - மகள் — இலங்கை செல்லிடப்பேசி: +94778444744

பாடசாலை அபிவிருத்தி பணிகள்
எமது கிராமத்தின் பாடசாலையானது இதுவரை காலமும் புன்னாலைக்கட்டுவன் அ.த.க.பாடசாலை என அழைக்கப்பட்டு வந்தது. தற்போது அதன் பெயர் மாற்றப்பட்டு புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் வித்தியாலயம் என்று அழைக்கப்படுவது தாங்கள் அறிந்திருப்பீர்கள்
எமது பாடசாலையின் பரிசளிப்பு நாள் நிகழ்வுகள் 01.10.2011அன்று நடைபெறவுள்ளது. மேலும் பாடசாலையின் வளர்ச்சி கருதி பழைய மாணவர்களாலும் எமது கிராமத்து அன்பர்களாலும் பல பணிகள் ஆற்றப்பட்டுள்ளன. பாடசாலையின் முகப்பினை மெருகூட்டும் வண்ணம் புதிய பெயர் வளைவும் பாடசாலைக்கு புதிய கதவுகளும் (Gate) அமைக்கப்படுள்ளன மேலும் பல பணிகள் நடைபெற்றுள்ளன.. விபரம் வருமாறு
1 ) பாடசாலைக்கான ஒலிபெருக்கி வசதி - திரு செல்வஸ்கந்தராசா அவர்கள் ( பெறுமதி ரூபா 65,000.00)
2 ) ஒலி பெட்டி(Box set) - திருமதி கோமதி (கனடா) 3 ) உதைபந்தாட்ட அணிக்கான சீருடை - திரு பா.வசீகரன் (கனடா) ( பெறுமதி ரூபா 15,000.00)
4 ) பாடசாலை பெயர் வளைவு - திரு சோ.கணேஸ்வரன் (இங்கிலாந்து ) ( பெறுமதி ரூபா 120,000.00)
5 ) முகப்பு கதவுகள்- திரு ச.குமரநேசன் (பொறியியலாளர்) & திரு. ஹரி ரமணிதரன் ( தொழில்நுட்ப அலுவலர் ) (பெறுமதி ரூபா 40,000.00) 6 ) உதைபந்தாட்ட கம்பங்கள் - திரு இ. ஸ்ரீ பாஸ்கரன்(இங்கிலாந்து ) ( பெறுமதி ரூபா 30,000.00)
ஆகியோர்களினால் செயட்படுத்தப்பட்டுள்ளன. இவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பிலும், சன சமூக நிலையம் சார்பிலும், எமது கிராம மக்கள் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம். இவர்களது பணி சிறக்க எல்லாம்வல்ல ஆயக்கடவையானை பிரார்த்திப்போமாக.
பாடசாலையின் தற்போதைய முகப்பு தோற்ற படம் இணைக்கப்பட்டுள்ளது.







மரண அறிவித்தல் | திரு கதிர்காந்தன் நன்னித்தம்பி

மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், புன்னாலைக்கட்டுவனில் வசித்து பின்னர் கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காந்தன் நன்னித்தம்பி அவர்கள் 28-08-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நன்னித்தம்பி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா, திருப்பதி அம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும், அமுதினி அவர்களின் அன்புக் கணவரும், துசியந்தன், சிரோமி ஆகியோரின் அன்புத் தந்தையும், கங்காதரன், மதிவதனி, மஞ்சுளா ஆகியோரின் அன்பு சகோதரரும், குமுதினி ஞானகுமார்(லண்டன்), சுகந்தினி நவேந்திரா, சாந்தினி ரவிகாந்தன், ஜெயந்தினி தனசேகரன், பாஸ்கரன்(கனடா), உமாசுதன், கெங்காதேவி(புன்னாலைக்கட்டுவன் /& கனடா ) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்..
.
தகவல் .
மனைவி, பிள்ளைகள்

பாடசாலைக்கு காணி கொள்வனவிற்கு நிதி அன்பளிப்பு நல்கிய எமது கிராமத்து அன்பர்களின் பெயர் விபரங்கள்

எமது கிராமத்து பாடசாலைக்கு காணி கொள்வனவு செய்வது தொடர்பாக எமது பாடசாலை சமூகம் மிகுந்த அக்கறை எடுத்து செயற்பட்டு வருவது தாங்கள் அறிந்ததே... இதுவரை இக் காணி கொள்வனவிற்கு நிதி அன்பளிப்பு நல்கிய எமது கிராமத்து அன்பர்களின் பெயர் விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்: செல்லையா ஜெகதீஸ்வரன் (றஞ்சன்/ஈசன்)

பிறப்பு : 21 சனவரி 1967 — இறப்பு : 20 யூலை 2011
புன்னாலைக் கட்டுவனைப் பிறப்பிடமாகவும் கனடா ரொரன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா ஜெகதீஸ்வரன் அவர்கள் 20-07-2011 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் கனிஸ்ட புத்திரனும், காலஞ்சென்ற வல்லிபுரம், திருமதி காந்தமணி(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும், இந்திராணி(பவானி) அவர்களின் அன்புக் கணவரும், சுபியா, சஜேஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும், திருமதி நாகராஜேஸ்வரி கரன்சிங்(இராசாத்தி), திருமதி நகுலேஸ்வரி சர்வானந்தன்(குஞ்சு), சேதுராசா, திருமதி புஸ்பவள்ளி இராசலிங்கம்(கிளி),சிவராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்ற திரு.செல்வநாதன், திருமதி செல்வராணி நவீந்திரராசா,(கனடா-மொன்றியால்), திருமதி ஜெயராணி குமராபூபன்(இங்கிலாந்து), திருமதி விஜயராணி பாலச்சந்திரன்(கனடா-ஒட்டாவா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார். .

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்..
\ அன்னாரின் ஈமக்கிரியைகள் பற்றிய விபரங்கள் . பார்வைக்கு:
Highland Funeral Home, 3250 Sheppard Ave East, Scarborough, (Warden/ Sheppard), சனிக்கிழமை 23/07/2011, 05:00 பி.ப — 09:00PM .

கிரிகை
ஞாயிற்றுக்கிழமை 24/07/2011, 09:00 மு.ப — 11:00 மு.ப தகனம்/நல்லடக்கம்
ஞாயிற்றுக்கிழமை 24/07/2011, 11:30 மு.ப
256 Kingston Road, St.Johns Cemetry(Kingston @ Woodbine தொடர்புகளுக்கு .
பவானி - மனைவி — கனடா . தொலைபேசி: +14164913157 .
சிவராசா - சகோதரன் — கனடா தொலைபேசி: +4169198563 .
சேது - சகோதரன் — கனடா தொலைபேசி: +14162647119 .
மனோ - நண்பன் — கனடா தொலைபேசி: +14169171508 .




தேர் திருவிழா



சப்பர திருவிழா


கிராம அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடல்

தற்போது எமது பிள்ளையார் கோவிலின் வருடாந்த மகோற்சவம் நடை பெற்று வருவது தாங்கள் அறிந்ததே.திருவிழாவை முன்னிட்டு புலம் பெயர்ந்து வாழும் எமது உறவுகள் பலர் இமுறை எமது கிராமத்திற்கு வருகை தந்துள்ளனர். எமது கிராம அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடல்களை நாம் அவர்களுடன் மேற்கொண்டுளோம். முன்பள்ளி, பாடசாலை அபிவிருத்திகள் பற்றி விரிவான கலந்துரையாடல்கள் அவர்களுடன் இடம்பெற்றன. அவர்களும் தம்மாலான உதவிகளை செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளனர்

புன்னாலைக்கட்டுவன் பாடசாலை விடுக்கும் அவசர வேண்டுகோள்
புன்னாலைக்கட்டுவன் பாடசாலைக்கு அருகில் இருக்கும் காணியினை கொள்வனவு செய்யும் முயற்சியில் பாடசாலை நிருவாகம் ஈடுபட்டுள்ளது. ஆயினும் அக் காணியினை கொள்வனவு செய்யகூடிய நிதி திறன் தற்போது பாடசாலையிடம் இல்லை. இக் காணியினை கொள்வனவு செய்யவேண்டிய அவசியத்தினை அனைவரும் உணர்வீர்கள் என்று நம்புகின்றோம் (காணியின் விலை ரூபா 45 லட்சம்). எனவே, புலம் பெயர்ந்து வாழும் எமது கிராமத்தவர்களின் பங்களிப்புடனேயே இக் கொள்வனவினை மேற்கொள்ள முடியும்.

இதற்காக விரைந்து செயலாற்ற வேண்டிய உள்ளது. பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திரு லோகன் அவர்கள் இது விடயத்தில் முன்னின்று செயற்பட்டு கொண்டிருகின்றார். காரியம் கைகூட தங்கள் ஆதரவை பாடசாலை சமூகம் எதிர்பார்க்கின்றது. எமது கிராமத்தவர்களுடன் இந்த தகவலை பகிர்ந்து கொள்ளவும். மேலதிக தகல்வல்கள் தேவை எனில் பாடசாலை அதிபரை பாடசாலை நாட்களில் தொடர்பு கொள்ளவும் (தொலைபேசி இலக்கம் - 0094213734577 )
பாடசாலை சமூகம்

ஆலய திருப்பணி வேலைகள்
எமது கிராமத்து பிள்ளையார் கோவிலின் வருடாந்த மகோற்சவம் அண்மித்து வரும் நிலையில், ஆலயத்தில் பல திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. தனி நபர்களாலும், பரிபாலன சபையாலும் இவ் வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
1) தீர்த்த கேணி அமைக்கும் வேலை
2) வைரவர் மண்டபம் / கோவில் அமைக்கும் வேலை
3) மணி மண்டப திருத்த வேலைகள்
என்று நடைபெற்று வருகின்றன. அவற்றின் காட்சிகள் தங்கள் பார்வைக்காக







கணேச முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப் போட்டி‏
கணேச முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப் போட்டி நேற்று (15 .06 .2011 ) முன்பள்ளி முன்றலில், கணேச சனசமுக நிலைய தலைவர் திரு சு. செல்லப்பா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.





இன் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக திரு சி.விஷ்ணுகுமார் (கணக்காளர், மாகாண கல்வி திணைகளம், வடமாகாணம் ) அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு கு.நிரஞ்சன் ( பொறுப்பதிகாரி, பிரதேச சபை உப அலுவலகம்,ஏழாலை ) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.





இன் நிகழ்வில் மாணவர்களது திறமைகளை வெளிப்படுத்தும் விளையாட்டு நிகழ்வுகள், உடல் பயிற்ச்சிகள், வினோத உடை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன. மாணவர்கள், பெற்றோர்கள் , எமது கிராமத்தவர்கள், சன சமூக நிலைய அங்கத்தவர்கள், விளையாட்டு கழக உறுப்பினர்கள் என பெருமளவானோர் பங்கு பற்றி சிறப்பித்தனர்.

































மரண அறிவித்தல்|தாமோதரம்பிள்ளை வன்னித்தம்பி
புன்னாலைக்கட்டுவன் தெற்கு, சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை வன்னித்தம்பி செவ்வாய்க்கிழமை (05.04.2011) இறைபதம் அடைந்து விட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை சின்னக்குட்டிபிள்ளை தம்பதியரின் புத்திரனும் காலஞ்சென்றவர்களான வன்னியசிங்கம் நன்னிப்பிள்ளை தம்பதியரின் மருமகனும் இரத்தினம் அம்மா வின் அன்புக் கணவரும் சிவபூசமலர், புனிதவதி, சாரதாதேவி, திருமலர், மகாலட்சுமி, காலஞ்சென்ற கங்காதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும் திருநாவுக்கரசு, நாகேந்திரம், தவரத்தினம், ஜெகதீசன், தனபாலசிங்கம், ஜெயந்தி ஆகியோரின் மாமனாரும் கலைமகள், அறிவுச்செல்வன், பாலமுருகன், பிரவீனா, வாசுகி, சுஜீவன், சிறிகாயத்ரி, ஞானகணேசன், சுவர்ணா, ராஜி, அனந்தன், சுகந்தன், சிற்சக்தி, சிற்சபேசன், கணதீபன், சர்வதனன், சுபராம், கஜராம், சோபிகா, தாமோதரன், ரகுராம் ஆகியோரின் அன்புப் பேரனும் அறிவு ஆதித்தன், அறிவு அரங்கன் ஆகியோரின் பூட்டனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (06.04.2011) புதன்கிழமை பி.ப. ஒரு மணிக்கு அவரின் இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பூதவுடல் விலங்கன் இந்து மயானத்தில் தகனஞ் செய்யப்படும்

OBITUARY Mr.Somasundram, Ramuppillai(Retired Custom Officer







OBITUARY Mr.Somasundram, Ramuppillai(Retired Custom Officer) Birth Place Punnalaikkadduvan,south Mr. Somasundram Ramuppillai, (Retired Custom Officer) Passed away in Colombo, Sri Lanka this afternoon, April 2nd 2011. He was the Husband of Annaluxmy He wasSon of Late Mr .Ramupillai Kathiripillai and Mrs. Sinnapillai Ramupillai He was son-in - law of Late Mr. Thamotharampillai Sangarapillai and Late Mrs. Aachipillai Thamotharampillai and the father of Murugananthan( Australia OSA Sydney), Suganthi (Colombo OSA), Amirthy(OSA Canada), Geetha (OSA Colombo ) & Kugananthan ( OSA London ) and father-in law of Nanthini ( Sydney), Sivasothy ( Colombo), Puvanendran( Canada) & Sivathevy ( London),and grandfather of Divani, Vanjikumaran, Vanappiriyavashini, Nirakulan, Harini & Ruxian and brother of late Mrs. Thangamuthu( Malaysia ), Late Mr.Kandiah ( Vasavilaan ), and Mrs.Nallamah ( Sydney). He was the brother-in-law Late Mr. Nagalingam Kathiripillai (Ipho Malaysia .Mrs Paramesvary Kandaiah Colombo 06 . Late Mr. Kasipillai Vairavapillai Late Mrs Sellamuthu Sinnadurai Malaysia Mr.Balasingam Thamotharampillai Paris France Mrs .Manonmani Selvadurai Pierrefonds, Quebec, Canada

OBITUARY |Nagalingam Thangamuttu
Nagalingam Thangamuttu ( Birth February 25, 1915. Death: February 16, 2011 . Birth place- Punnalaikkadduvan South lived in Ipho since 1932)
Nagalingam Thangamuthu passed away peacefully on 16 th of February2011 in Ipho Malaysia. She was Wife of late Nagalingam and Daughter of Late Ramupillai and Late Sinnapillai and Daughter -in-law of Late Kathiripillai and Late Annapillai. Mother of Vamathevan Nagalingam( Penang Malaysia ) Late Vairavanathan (undu), Late Navaratnam Nagalingam Indrani Nagalingam, (Penang Malaysia) and Maheswary Nagalingam. (.Ipho Malaysia ) Mother -in-law of Late Visagapoozani Vamathevan, Thavamani Vairavanathan ,( Penang Malaysia ) Saratha Navaratnam, (Ipho Malaysia) Grand mother of Kanchana Appadurai,( Kuala Lumpur ,Malaysia) ThavaIswara Vairavanathan, ( Penang Malaysia ) Loges Vairavanathan, .( Penang Malaysia)., Indradevi Navaratnam, (Ipho Malaysia ) Navindran Navaratnam,( Ipho Malaysia )Pramindradevi Navaratnam ,(Ipho Malaysia ) Dr.Rupan Navaratnam. ( Ipho Malaysia ) Sister of Late Dr.Kandaiah Nallammah (Australia) Somasundaram (Colombo) Sister -in-law Late Kasipillai, Paramesvary Kandaiah Colombo 06 Annaladchumy Somasundaram Colombo 06 ) Late Sellamuthu Late Rasamuthu, and Late Rasa
Funeral took place on 16th of February 2011 at 4;00p.m (local time) at Ipoh Malayisa
No 2 Jalanhasan
30100 Lim Garden
Ipoh Perak Malaysia
Tele Phone Numbers Home Ipoh 00 6055273721
Vamathevan ( Penang Malaysia) 0060 46456049 Mobile 00 60 164882965
Mahes Home( Ipho Malaysia ) 00 6055273721
Indrani( Penang Malaysia ) 00 6042825223
Thavamany Mobile 0060163274500
Kanchana Mobile 0060162955110

 

.